இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களில் சைரன் ஒலித்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை, வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டது. இதனை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.