பாகிஸ்தானின் கராச்சியில் பல மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்