ஜப்பானின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாளை வடகொரியா பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் ராணுவ அணிவகுப்புடன் கொண்டாடியது. மேலும் நாட்டின் தலைவர்களுக்கு பொதுமக்கள் சாரை சாரையாக வந்து மரியாதை செலுத்தினர்.