akme Fashion Week 2024இல் நடிகை ஸ்ரேயா RAMP WALK உடன் நடனமும் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த Fashion ஷோவில் அரபு நாட்டின் கலையை பிரதிபலிக்கும் வகையில் தங்க நிறத்திலான அனார்கலியை அணிந்திருந்த ஸ்ரேயா சரண் RAMP WALK செய்தார். பின்னர் பாடலுக்கு ஏற்றவாறு கதக் நடனமும் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார். ஆடை வடிவமைப்பாளர் Payal Singhal வடிவமைத்த ஆடையை ஸ்ரேயா அணிந்து இருந்தார்.