திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் தனது 59 ஆவது பிறந்த நாளை அங்கு கொண்டாடினார். அறிவியல் புத்தகங்களை வாசித்தும், சர்வதேச விண்வெளி நிலைய கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டதாக நாசா தெரிவித்துள்ளது.