2024-ம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் லெபனான் அரசு புகார் அளித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி இதுவரை நூற்றுக் கணக்கானோரை கொன்று குவித்ததாக லெபனான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. Related Link அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி - ஈரான்