இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா தளபதிகளில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவின் துல்லியமான உளவுத்துறை வழிகாட்டுதலைப் பின்பற்றி, பெய்ரூட்டில் ஹெஸ்புல்லாவின் தளபதி Mohammed Srur-ஐ கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.