உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை : ஈரானின் புதிய உச்ச தலைவராக இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது இளைய மகன் முஜ்தபா கமேனி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் புதிய தலைவருக்கான போட்டியில் பலரும் இருப்பதாகவும் ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. Related Link பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்