அமெரிக்காவுக்கு பதிலடி தர துணிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுக்கும் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் அந்த நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிகப் பெரியதாக இருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம்