சூரிய குளியல் மீது தமக்கு ஆர்வம் எதுவுமில்லை எனவும், கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்ததாகவும் ஈரான் அதிகாரியை டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபடும்போது ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.