ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து எதிரி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளம் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் யூத எதிரி மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், அதற்கு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள் : ரூ. 2.50 செலவில் சீரமைக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரி..