ஈரான் தாக்குதலுக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஏவுகணை தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் நிச்சயமாக சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.