போர் நடக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவதற்காக ஈரான் தனது வான் எல்லையை திறந்துள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் படி ஈரானின் மஹான் ஏர்லைன்ஸ் மூலம் இந்தியர்கள் சுமார் ஆயிரம் பேரை Mashhad நகரில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப ஈரான் அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதையும் படியுங்கள் : ஈரானால் 15 நாட்களில் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியும்..