ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என இஸ்ரேலிடம் தொடர்ந்து கூறி வருவதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஈரான் அமைதியான அணுசக்தி திட்டத்தை உருவாக்குமெனில் ரஷ்யா நிச்சயம் ஆதரிக்கும் என்றும் கூறினார்.இதையும் படியுங்கள் : மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்..