சமரசத்துக்கு ஈரான் தயார் : அமெரிக்காவுடன் சமரசத்துக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்த ஈரான், ஆனால் சில நிபந்தனைகள் இருப்பதாக செக் வைத்துள்ளது. பொருளாதார தடைகளை நீக்குவது பற்றி அமெரிக்கா பேச தயாரானால் மட்டுமே சமரசம் பேச தயார் என ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி தெரிவித்துள்ளார். Related Link சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி