ஈரானால் பதினைந்தே நாட்களில் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியும் என இஸ்ரேல் உளவுத்துறை அந்நாட்டு ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரானிடம் அணு ஆயுதமே இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இஸ்ரேல் உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.இதையும் படியுங்கள் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தமிழக ஆசிரியை கவுரவிப்பு..