அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 21 வயதான இந்திய சீக்கிய இளைஞர் போதை பொருளின் தாக்கத்தால் வாகனத்தை தாறுமாறாக ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ மாவட்ட நெடுஞ்சாலையில் இந்த நபர் போதை மயக்கத்தில் முன்னால் சென்ற கார்களை இடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.