கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று, கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கும் கனேடியர்கள் இருக்கத்தான் செய்வதாகவும், இதை இந்தியாவின் பிரச்னையாக கருதாமல், கனடா அரசு தனது சொந்த பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : "இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் தான் வன்முறை செய்தது"