அமெரிக்காவில் இந்து கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்ய இஸ்ரேல் ஒப்புதல் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு..!