ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தது.இதையும் படியுங்கள் : ஆப்கான் மீது பாகிஸ்தான் அத்துமீறி வான்வழித் தாக்குதல்