இந்தியா - USA இடையே விரைவில் மெகா ஒப்பந்தம் போர் விமானங்களுக்கான எஞ்சின் கொள்முதல்

போர் விமானங்களுக்கான எஞ்சின் கொள்முதல் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் மெகா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ind plane engine
Ind plane engine
Published on: 

போர் விமானங்களுக்கான எஞ்சின் கொள்முதல் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் மெகா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் GE நிறுவனத்திடம் இருந்து 113 எஞ்சின்கள் வாங்கும் ஒப்பந்தம், செப்டம்பர் மாத இறுதிக்குள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

newstamil.tv