குடியேறிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகளை, கூட்டாட்சி முகவர்கள் கைது செய்த போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் ஆதரவு குழுக்கள் பாரமவுண்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க, போலீசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது.