அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பயப்பட போவதில்லை என இந்திய வம்சாவளியும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி முகத்தில் இருப்பவருமான Zohran Mamdani பதிலடி கொடுத்துள்ளார். அரசின் சட்டவிரோத குடியேற்ற விதிகளை அமல்படுத்தாவிட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அவரது பூச்சாண்டிக்கு எல்லாம் பயன்படமாட்டேன் என ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : எண்ணெய் கப்பல் மூழ்கி நால்வர் பலி மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!