அரசியலில் நேர் எதிர் துருவங்களான அமெரிக்க அதிபர் ஜோபைடனும் - தேர்வு செய்யப்பட்ட அதிபர் டொனால்டு ட்ரம்பும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இருவரும் ஹார்ஸ் ரைடிங், ட்ரக்கிங், கேம்ப் ஃபையர், பைக் ரைடு உள்ளிட்டவை மேற்கொள்ளும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.