காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை அகற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 2023 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.