இஸ்ரேல்-ஹமாஸ் போர் விவகாரத்தில் ஹமாஸ்தான் வன்முறையில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஹமாஸ்-க்கு தற்போது யாரும் ஆதரவு தரவில்லை எனவும், அவர்கள் திருந்தாதபட்சத்தில் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள எனவும் எச்சரிக்கை விடுத்தார்.இதையும் படியுங்கள் : "ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது"