இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கொடுந்துயரை நாங்கள் சந்திப்பது? மெஹபூபா கண்ணீர்.போரால் அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா,தொடர் பதற்றத்தை எல்லைப்பகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் கழிப்பது? மெஹபூபா"இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"