அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தீ விபத்து காரணமாக வனப்பகுதி அருகே வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.