ஆஸ்திரேலியாவின் தெற்கு வேல்ஸ் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தத்தளித்து வரும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.