அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த பெருமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. ஜார்ஜ் டவுன் பகுதியில் பார்க்கும் திசை அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளை இழ்ந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.