சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை விவரிக்கும் காணொலி திரையிடப்பட்டது.