மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு 2 இந்திய வீராங்கனைகள் முன்னேறி அசத்தியுள்ளனர். பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார். காலிறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா, இந்திய வீராங்கனை ஹரிகாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்