மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அரசு முன்வந்துள்ளது. தற்போது பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வந்தாலும், ‘அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்’ எனும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிபந்தனையை ஈரான் ஏற்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. Related Link நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் "ஆர்டெமிஸ்-2" திட்டம்