உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்திய புதிய போப் ஆண்டவர், சண்டை நிறுத்த முடிவை எடுத்த இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை பாராட்டினார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது உலக அமைதியை வலியுறுத்தினார்.