உலக பெரும் பணக்காரரான எலன் மஸ்கின் சொத்து மதிப்பு சரிந்து உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார். 33 லட்சத்து 81 ஆயிரத்து 263 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எலன் மஸ்க் உள்ளார். எலன் மஸ்கை பின்னுக்கு தள்ளி 34 லட்சத்து 60 ஆயிரத்து 512 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் லேரி எலிசன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.