அயன் பட பாணியில் போதைப்பொருள் கடத்தி வந்த பெண்ணை கைது செய்த தென்னாப்பிரிக்கா போலீசார், அவரின் வயிற்றில் இருந்த கோக்கைன் கேப்சல்களின் எக்ஸ்ரே படத்தை வெளியிட்டுள்ளனர். அவரின் வயிற்றில் 63க்கும் மேற்பட்ட கேப்சல்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், பிரேசிலின் சாவ் பாலோ நகரில் இருந்து அவர் தென்னாப்பிரிக்கா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.