டிஜிட்டல் இந்தியா திட்டம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது ஒரு அரசின் திட்டம் அல்ல எனவும், மக்கள் இயக்கமாக மாறி விட்டதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியர்களால் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் பல காலமாக நிலவி வந்த நிலையில், இந்தியர்களின் மீதான திறமை மீது நம்பிக்கை வைத்து அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை துவக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.