Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள LaGuardia விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
புதன்கிழமை இரவு ஓடுபாதையில் சென்ற ஒரு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியதில், ஒரு விமானத்தின் இறக்கை கழன்று விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே காயமடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.