அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சுமார் 20 உரையாடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த கட்டிடத்திலிருந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சார்லி கிர்க்-ன் கழுத்தின் மீது சுட்டார். சார்லி கிர்க்-ஐ சுட்டுக் கொன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.