தாய்லாந்து, கம்போடியா இடையேயான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் கம்போடியா எல்லையில் குவித்து வந்த பொதுமக்கள் மீண்டும் திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.