பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் வரிவிதிப்பு குறித்த எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என கூறியுள்ளது.