சமரச பேச்சுவார்த்தை : ஈரான் அரசு அந்நாட்டு மக்களின் வாழ்வியலுக்காக நிதியை செலவழிக்காமல், பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவழிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார். Related Link AI தொடர்பாக புதிய சுயாதீன சர்வதேச அறிவியல் குழு