காசா முனை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் மட்டும் 75 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காசாவில் நிவாரண பொருட்கள் பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மத்தியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது இனப்படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.