கடத்தல் கப்பல் மீது தாக்குதல் : பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வழியாக நடக்கும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும், தடையை மீறி வெனிசுலா எண்ணெய் கப்பல்களை செல்வதை தடுக்கும் வகையில் டிரம்ப் ராணுவத்தை குவித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது இது வரை 43 முறை தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ள அமெரிக்க ராணுவம் அதில் குறைந்தது 148 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. Related Link தீ வேகமாக பரவியதில் 50 வாகனங்கள் எரிந்து சேதம்