அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் கிரீன் கார்டு பெற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது. Related Link மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமடையும் போர் பதற்றம்