முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரோ கைது நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கொலம்பியா அதிபர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.மேலும் படியுங்கள் : டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியல்