பூமியிலிருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த கிரகத்திற்கு 'பிளானெட் நைன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரகம் சுமார் 700 கிலோ மீட்டர் அகலம் கொண்டது எனவும், புளூட்டோவை விட 3 மடங்கு சிறியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.