கத்தாரின் மீது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கை விடுப்பதில் தாமதம் காட்டியதால் டிரம்பின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு முன்னர் டிரம்பிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இஸ்ரேலின் திட்டம் தெரிந்தும் தாக்குதலுக்கு 10 நிமிடத்திற்கு பின்னரே தங்களுக்கு தெரிவித்து துரோகம் செய்ததாக கத்தார் அரசு கூறியுள்ளது