நூற்றாண்டில் முதல் முறையாக பொதுமக்களுக்காக பிரான்ஸ் தலைவர் பாரீசில் உள்ள ஷெயின் நதி திறக்கப்பட்டது. மிகவும் மாசடைந்து காணப்பட்ட நதி, சீரமைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஷெயின் நதியில் ஜாலியாக குளித்து மகிழ்ந்தனர்.