காட்டு தீ காரணமாக பொலிவியாவில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகளவு புகை வெளியேறி வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விமான நிலையம் முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.